chennai புதிய காற்றழுத்த தாழ்வு: கன மழை நீடிக்கும் நமது நிருபர் அக்டோபர் 18, 2019 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, பரவ லாக மழை பெய்து வரும் நிலையில் புதியதாக காற்ற ழுத்து தாழ்வு உருவாகி யிருக்கிறது.